LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்,
காலிப்பணியிடங்கள்: 180
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 21 – 30 வயது வரை,
ஊதிய விவரம்: ரூ.38,709/- முதல் ரூ.41,509/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசி தேதி: 30.04.2026
மேலும் விவரங்களுக்கு: https://ibpsreg.ibps.in/licjamar26/




