கேழ்வரகு கூழ் குடிக்கிறீங்களா..?? இதை தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

 

கோடை வெயிலில் தாகத்தை தணிக்க கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு.
இவை இரண்டுமே உடலுக்கு நல்லது என்றாலும்,
கேழ்வரகு கூழை அளவோடு குடிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.
ஏனெனில் கேழ்வரகில் கூழ் காய்ச்சி குடித்தால்,
அது நம் உடலின் ரத்தத்தில் மிக விரைவாக சர்க்கரையாக மாறும்.
இதனால், இதை அதிகமாக குடித்தால்
ரத்த சர்க்கரை அளவு உயர வாய்ப்பு உள்ளது.
எனவே,
சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்….

Read Previous

இத சாப்பிட்டா ஹாஸ்பிடலுக்கே போகவேண்டாம்..!!

Read Next

சளி இருமலுக்கு இந்த கசாயம் மட்டும் குடிங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular