Oplus_131072
ஆண்மை குறைவினால் குழந்தை இன்றி அவதிபடுவோரும் ,இந்திரியத்தை(விந்தணு) அதிகம் வீண் செய்பவர்களும் பயன்படுத்த வேண்டிய அற்புத மருந்து.
கறுப்பு எள் 100கிராம்
வேர்க்கடலை 100கிராம் இரண்டையும் சிறிய தனலில் பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடித்துக் கொண்டு 200கிராம் பனங்கற்கண்டு தூள் சேர்த்து ஒன்றாக கலந்து கொண்டு தினமும் காலை இரவு வேளையில் மூன்று ஸ்பூன் பவுடரை செவ்வாழைப்பழத்தில் பிசைந்து சாப்பிட உயிரணு அதிகரிப்பதுடன் நன்கு வீரியமாகும். மலட்டு தன்மை நீங்கும். உடல் பலம் உண்டாகும் .




