தியேட்டரில் த்ரிஷா..!! உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்..!! வைரலாகும் வீடியோ..!!

நடிகை த்ரிஷா சென்னை ரோஹினி தியேட்டரில்  காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட கருப்பு படத்தை ரசிகர்களுடன் தியேட்டருக்குச் சென்று நடிகை த்ரிஷா பார்த்துள்ள வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் வெளியான கருப்பு படத்தின் புரமோஷனுக்கு த்ரிஷாவை அழைக்கவில்லை இதற்கு த்ரிஷாவே கண்னமும் தெரிவிதது இருந்தார்.

ஆனால் என்ன தான் பிரச்சனைகள் வந்தாலும் நடிகை த்ரிஷா அதை கையாளும் விதமே வேறு. அவர் தற்போது கருப்பு படத்தை எல்லாவற்றையும் மறந்து பார்க்க வந்துள்ளார்.

 

நடிகை த்ரிஷாவுடன் கருப்பு படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி மற்றும் கருப்பு படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் தியேட்டருக்கு வந்து ரசிகர்களுடன் படத்தை ரசித்து பார்த்துள்ளனர்.

 

 

இதன் பின்னர் கருப்பு படத்தின் FDFS காட்சியை பார்த்து ரசித்து கொண்டாடி ரசிகர்களுடன் செல்ஃபி வீடியோக்களை எடுத்துள்ளனர்.

Read Previous

சூர்யாவின் ‘கருப்பு’ படம் முதல் நாளில் ரூ.20.66 கோடி வசூல்..!!

Read Next

ஹன்டா வைரஸின் தாக்கம்.. முன்னரே கணித்த பாபா வங்கா..!! இனி வரப்போகும் பேரழிவு என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular