லாரி வாடகை 25% உயர்கிறது: உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்..!!

டீசல் விலை மற்றும் சுங்க கட்டண உயர்வால், வரும் 15-ம் தேதி முதல் லாரி வாடகை 25% உயர்த்தப்படுகிறது. நாமக்கல்லில் நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில், நலிவடைந்து வரும் இத்தொழிலை பாதுகாக்க இந்த அதிரடித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையேயும், வியாபாரிகளிடமும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

பங்குச் சந்தையில் ரூ.20 லட்சம் பணம் இழப்பு.. இளைஞர் தற்கொலை..!!

Read Next

ஷிகெல்லா தொற்று..!! மேலும் ஒரு சிறுவனுக்கு உறுதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular