பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள்..!!
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர் , நெய், மஞ்சள் , திரு மஞ்சள் , சந்தனம் , இளநீர், விபூதி உள்ளிட்ட