Airtel ஆஃபர்.. ரீசார்ஜ் செய்தால் 10GB கூடுதல் டேட்டா..!!

Jio, VI நிறுவனங்களை தொடர்ந்து ஏர்டெல் தனது அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.979, ரூ.1029, ரூ.3599 ஆகிய மூன்று திட்டங்களில் ஏதாவது ஒன்றை ரீசார்ஜ் செய்தால் 10GB கூடுதல் டேட்டா கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், Disney+ Hotstar உள்ளிட்ட ஓடிடி சேவை, Xstream Premium போன்ற பல சலுகைகள் இதில் கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் வருகிற செப்.11ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

ஆசை வார்த்தை கூறி சிறுமிகள் பலாத்காரம்..!! 2 பேர் கைது..!!

Read Next

BECIL-ல் ரூ.28,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular