இந்துஜா குழுமத்திற்குச் சொந்தமான Ashok Leyland ஓசூர் – கிருஷ்ணகிரி நிறுவனத்தில் 331 காலியிடங்கள் நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர் :
அசோக் லேலண்ட் (Ashok Leyland)
வகை :
தமிழ்நாடு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் :
Apprenticeship (ஆஃப்ரீன்ட்டிஸ்ஷிப் )
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 331
சம்பளம் :
Rs.14 ,000 முதல் Rs.21,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் B.E/ B.Tech / Diploma Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
ஓசூர் – கிருஷ்ணகிரி
விண்ணப்பிக்கும் முறை :
அசோக் லேலண்ட் (Ashok Leyland) சார்பில் அறிவிக்கப்பட்ட Apprenticeship Training பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் பணிகளுக்கு தேவையான சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி :
29.11.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் நடைபெறும் இடம் :
சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, மதுரை
தேர்வு செய்யும் முறை :
Testing
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கட்டணம் :
எந்தவொரு வேட்பாளர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.