BANK OF BARODA-ல் ரூ.1,60,000/- மாத சம்பளத்துடன் அரிய வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

BANK OF BARODA (BOB) ஆனது Key Management Personnel  பணிக்கான காலியிடங்களை   நிரப்புவது குறித்த  புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத சம்பளமாக ரூ.1,60,000 வரை  வழங்கப்படுகிறது.

BOB காலிப்பணியிடங்கள்:

BOB வங்கியில் 02 Key Management Personnel காலிப்பணியிடங்களை   இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் CA/CMA/LAW/MBA  தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 25-45 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  மாத ஊதியமாக ரூ.1,60,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:
 
தகுதியான விண்ணப்பதாரர்கள்  நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன்  BOB இணையதளமான https://www.bankofbaroda.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.02.2025 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:

https://drive.google.com/file/d/171wAo5ebYfmEYndYk5XMmbwR_kPGOgZg/view

Read Previous

குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு..!! இதயத்தை பாதுகாக்க இதையெல்லாம் பாலோ பண்ணுங்க..!!

Read Next

வெற்றி இலக்கை அடைய சுலபமான 5 வழிகள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular