BECIL-ல் ரூ.28,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
BECIL ஆனது Nursing Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 100
* கல்வி தகுதி: B.Sc / Diploma / Nursing
* வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 30 வரை
* ஊதிய விவரம்: ரூ.28,000/-
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 17.09.2024
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://www.becil.com/uploads/topics/17253343168331.pdf
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.




