
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Graduate Apprentice, Technician Apprentice, Trade Apprentice பணிக்கென காலியாக உள்ள 655 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Graduate Apprentice – 125 பணியிடங்கள்
Technician Apprentice – 100 பணியிடங்கள்
Trade Apprentice – 430 பணியிடங்கள்
கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Graduate Apprentice – 12ம் வகுப்பு / degree in Engineering
Technician Apprentice – 12ம் வகுப்பு / diploma in Engineering
Trade Apprentice – 12ம் வகுப்பு / ITI
BHEL வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BHEL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலும் விவரங்களுக்கு: