BiggBoss சீசன் 8..!! உத்தேசமாக வெளிவந்த போட்டியாளர்கள் பட்டியல்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில் பார்வையாளர்கள் உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பெரிதளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி காதல், கோபம், அழுகை, வருத்தம், நட்பு என மனிதனிலில் ஏற்படும் அத்தனை தாக்கத்தையும் வைத்து எடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சியாகும். இது வரையில் சீசன் 7 வரை நடைபெற்றது. சீசன்7 வரை தொகுப்பாளராக நடிகர் கமலகாசன் நடத்தி வந்தார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகியதால். தற்போது சீசன் 8 நடத்துவதற்கு நடிகர் விஜய் சேதுபதி களம் இறங்குகிறார்.

மேலும் சமீபத்தில் விஜய் சேதுபதி சேதுபதி ஆங்கேரிங் செய்வதும் மக்கள் தீர்ப்பு சொல்லுவதுமான வீடியோ ஓன்று வெளியானது. அது மக்கள் மத்தியில் பெரியஅளவில் ட்ரெண்ட் ஆனது. அதனால் தற்போது விஜய் சேதுபதி ஆங்கரிங் பண்ணுவதை பார்ப்பதற்க்கு மக்கள் விறுவிறுப்பாக இருக்கின்றனர். சீசன் 7 முடிந்த நிலையிலே சீசன் 8 எப்போது வரும் என மக்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 அக்டோபர் 6 ம் தேதி ஒளிபரப்பாகும் என விஜய் டிவி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்க்கான போட்டியாளர்கள் பட்டியல் தற்போது உத்தேசமான முறையில் வெளிவந்துள்ளது அதில் சௌந்தர்யா நஞ்சுண்டன், கோகுல், TSK, அர்னவ், ஐஸ்வர்யா, அன்ஷிதா, தர்ஷிகா, ஜனனி, பால் டப்பா, பரினா, ஜாக்லின், தர்ஷா குப்தா, அருண் பிரசாத், தீபக், சஞ்சனா போன்றோர் போட்டியாளராக கலந்துக்க போறதாக உத்தேசமாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read Previous

நீங்க ஆவி பிடிக்கும் போது இந்த 5 பொருளை போட மறந்துடாதீங்க..!!

Read Next

இந்த 4 பண்புகள் உள்ளவர்களை திருமணம் செய்யாதீர்கள்..!! ஆபத்து உங்களுக்குத்தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular