BiggBoss புது தொகுப்பாளர் இவரா?.. வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ச்சியாக 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் எட்டாவது சீசன் துவங்க இருந்தது. இப்படியான நேரத்தில் எட்டாவது சீசனை தான் தொகுப்பு வழங்கப் போவதில்லை இனிமேல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் நான் இல்லை என கமலஹாசன் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இது எடுத்து இதற்கான என்ன காரணம் இனிமேல் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவார்கள் என்பது குறித்து பரவலாக மக்கள் மனதில் கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில் அடுத்து இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற விவாதம் நடந்து வந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதாக பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் . இருந்தாலும் சிலர் இதனால் ரசிகர்கள் பலரும் வேண்டாம் சார் இப்போ தான் மகாராஜா மெகா ஹிட் கொடுத்தீர்கள். ஏன் இந்த வேண்டாத வேலை என்று அட்வைஸ் செய்ய தொடங்கிவிட்டனர்.

Read Previous

படித்ததில் பிடித்தது: மனைவிகளுக்கு ஒருசில அறிவுரைகள்..!!

Read Next

உங்களுக்கு இரும்பு சத்து கம்மியா இருக்கா?.. குணமாக இது மட்டும் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular