#BiggBoss: வைல்டு கார்டு போட்டியாளர்களின் சதி.. கதறியழுத விசித்ரா..!!

பிக் பாஸ் வீட்டில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் செய்த சதியால் விசித்ரா பிக் பாஸ் வீட்டிற்கு வந்தது மட்டுமின்றி கதறியும் அழுதுள்ளார்.

பிக் பாஸ்:

பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகிய 5 பேர் வெளியேறிய நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை மீண்டும் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே வந்துள்ளனர்.

பழைய போட்டியாளர்கள் பிக் பாஸ் போட்டியாளர்களை பழிதீர்த்து சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் வைல்டு கார்டு போட்டியாளர்களின் சதி பிடிக்காமல் விசித்ரா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

கேவலமாக நடந்து கொள்வதாக கூறியதுடன், கதறியழவும் செய்துள்ளார். விசித்ரா இவ்வளவு கஷ்டப்படும் அளவிற்கு பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்திருக்கும் என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றார்.

Read Previous

நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் – உயர் நீதிமன்றத்தின் முக்கிய கருத்து..!!

Read Next

வாகன வரி உயர்வை நவ.10-ம் தேதிக்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular