#Breaking: இரவு 10 மணி வரையில் 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!!

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கோடை மழைக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

இதனால் பல மாவட்டங்களில் மீட்பு படை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ள இடங்களுக்கு மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழு செல்ல தயார் நிலையில்  உள்ளது.

இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரையில் கோவை, நீலகிரி, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Read Previous

சவுக்கு சங்கர் விவகாரம்; பகிரங்க மன்னிப்பு கேட்ட ரெட்பிக்ஸ்..!! விபரம் உள்ளே..!!

Read Next

திருமணமாகாத பெண் காவலரின் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்..? – பரபரப்பு புகார்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular