#BREAKING: டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங் தேர்வு..!! ரோஹித் இரட்டை சதம் தொடருமா?..

#BREAKING: டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங் தேர்வு..!! ரோஹித் இரட்டை சதம் தொடருமா?..

இலங்கை அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி நவம்பர் 2 ஆம் தேதி இன்று மும்பையில் நடைபெற உள்ளது. இதுவரை மூன்று முறை இரட்டை சதம் அடித்த ரோஹித் ஷர்மா , இலங்கை அணிக்கு எதிராக மட்டும் 2 முறை 151 பந்துகளில் இரட்டை சதங்களை பதிவு செய்துள்ளார். அதிகபட்சமாக 2014 ஆம் ஆண்டு, இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் அடித்து, இரட்டை சதம் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அதனால் இன்றைய போட்டியில் மற்றொரு இரட்டை சதத்தை பதிவு செய்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பௌலிங் தேர்வு செய்ய  தீர்மானித்துள்ளது. அதனால் ரோஹித் இன்றைய போட்டியில் மற்றொரு இரட்டை சதத்தை பதிவு செய்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்

Read Previous

தமிழக ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு – மகிழ்ச்சியில் பயனர்கள்..!!

Read Next

55 நொடிகளில் 1 கி.மீ தூரத்தை கடந்து உலக சாதனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular