BREAKING: தமிழகம் முழுவதும் இன்று ஸ்டிரைக்..!!

வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் நாளை (வியாழக்கிழமை) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். சுங்க கட்டணம் அதிகரிப்பு, டீசல் விலை உயர்வால் லாரி தொழிலை நடத்த முடியாத நிலை உள்ளதாகவும், தமிழக அரசு தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் பொதுக்குழு கூடி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் செய்வோம் என எச்சரித்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு சிறிய ரக லாரிகளும், லாரி தொழில் செய்வோரும் ஆதரவு அளித்துள்ளனர். சுமார் 25 லட்சம் வாகனங்கள் நாளை ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Read Previous

ஜிம்பாப்வேயில் 350 யானைகள் பாக்டீரியாவால் உயிரிழப்பு..!!

Read Next

டிங்கினேஷ் – லூசி விண்கலம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular