#Breaking: பிரம்மாண்டமான விளம்பர பேனர் சரிந்து பயங்கரம்..!! 35 பேரின் நிலை என்ன..? சூறாவளி காற்றால் பகீர்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை காட்கோவர் கிழக்கு விரைவு நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் மிகப்பெரிய விளம்பர பலகை அமைக்கப்பட்டது, இந்த விளம்பர பலகை இன்று வீசிய சூறைக்காற்று காரணமாக திடீரென சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து சம்பவத்தில் பெட்ரோல் பங்கில் இருந்த கட்டுமான அமைப்புகளும் சேதமாகி அங்க இருந்த 35 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 35 பேர் தற்பொழுது வரை காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளார்களா..? என தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Read Previous

தாயை செ**ஸ் அடிமையாக நடத்திய எம்.பி..!! இளம்பெண்ணை நிர்வாணமாக்கிய கொடூரம்..!! பகீர் புகார்.!!

Read Next

திடீர் காற்றில் சீட்டுக்கட்டுபோல நொறுங்கி விழுந்த மல்டிலெவல் கார் பார்க்கிங்; 7 பேர் படுகாயம், 50 கார்கள் சேதம்..!! வீடியோ உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular