BREAKING: வெற்றி துரைசாமியின் உடல் தகனம்..!!

சென்னை கண்ணம்மாபேட்டை மின் மயானத்தில் வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. சிஐடி நகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டது. இமாச்சலில் கார் விபத்தில் காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு நேற்று சடலமாக மீட்கப்பட்டது.

Read Previous

1448 சிறுமிகளுக்கு பிறந்த குழந்தைகள்.. அதிர்ச்சி தகவல்..!!

Read Next

பழங்குடியின நீதிபதி ஸ்ரீபதிக்கு தமிழிசை வாழ்த்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular