டெல்லியில் புதிய முதல்வராக இன்று அதிஷி மர்லேனா சிங் பதவி ஏற்க உள்ளார், அதனை தொடர்ந்து கெஜ்ரவால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்…
டெல்லியின் புதிய முதல்வராக அதிசி சிங்க் 43 வயதை கொண்ட இவர் அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரைத்தார் இதனை அடுத்து எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் புதிய சட்டமன்ற குழு தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இதனை தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு துணை நிலை ஆளுநரை சந்திக்கும் கஜர்வால் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு புதிய முதல்வருக்கான எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் வழங்க உள்ளார், மேலும் டெல்லியில் முதல்வர் அதிஷி சிங் ஆட்சி முறை சிறப்பாக அமையும் என்றும் இன்று மாலை அவர் பதவி ஏற்க அதற்கான செயல்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் மேலும் கஜர்வால் தனது பதவியை ராஜினாமாவை அதிகாரப்பூர்வமாக அறிவித்து நீ டெலியின் புதிய முதல்வர் அதிஷி சிங் சரியான முறையில் வழிநடத்துவார் என்று மக்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது…!!




