பல இடங்களில் ஜியோ ஏர்டெல் சிம் கார்டின் ரீசார்ஜ் விலை உயர்த்தப்பட்டு வருவதை தொடர்ந்து BSNL சிம் ரீசார்ஜ் திட்டம் பல சிறப்பு அம்சங்களோடு குறைவான கட்டணத்தையே பயன்படுத்தி வருகிறது.
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மற்ற மாநிலங்கள் காட்டிலும் கேரளாவில் சற்று அதிகம், கடந்த மாதம் கேரளாவில் மட்டும் 1 லட்சம் சிம்கார்டுகள் விற்பனையாக உள்ளது இந்த மாதத்தில் 30,000ம் சிம்கார்கள் விற்பனையாகியுள்ளது, மற்ற ஜியோ ஏர்டெல் சிம் கார்டுகளை காட்டிலும் பிஎஸ்என்எல் சிம் கார்டு இன்றைய சூழலில் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது என்றும், மிக விரைவில் பிஎஸ்என்எல் 5ஜி வரை இருப்பதனால் அனைத்து வாடிக்கையாளர்களும் பிஎஸ்என்எல் நோக்கி ஓடுகின்றனர் 2025 ஆம் ஆண்டு 5ஜி சிம் வர இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம்..!!