
Cental Bank Of India தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Business Correspondent Supervisor பணிகளுக்கான ஒரு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
காலிபணியிடங்கள்:
Business Correspondent Supervisor பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைகழகத்தில் M. Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 21 முதல் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Retired Bank Employees:
clerks அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதியம் Fixed Component (ரூ.15,000/- மற்றும் ரூ.12,000/-), Variable Component (ரூ.10,000/-. ரூ.8,000/-) வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 24/07/2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.