நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு “பத்து தல” திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ்..!!
நடிகர் சிம்புவின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் "வெந்து தணிந்தது காடு" இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நீண்ட இடைவேளைக்கு பின்பு நடிகர் சிம்பு வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் "மாநாடு" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை