சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி போலவே அதே சுவையில் அசத்தும் வெங்காய பிரியாணி..!!
சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி போலவே அதே சுவையில் அசத்தும் வெங்காய பிரியாணி..! நம் நாட்டில் பிரியாணி என்பது சாதாரண மக்களிடம் இருந்து கோடீஸ்வரர்கள் வரை அதிகமாக விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். பிரியாணி என்பது ஒரு வகையான எமோஷன் சார் என்று மக்கள் பல பொது இடங்களில்