CWC 2023: டிஜிட்டலில் சாதனை படைத்தது IND vs SA போட்டி..!!

CWC 2023: டிஜிட்டலில் சாதனை படைத்தது IND vs SA போட்டி..!!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி, டிஜிட்டலில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான இந்த போட்டியை, 4.4 கோடி பார்வையாளர்கள் கண்டு களித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக இந்தியா – நியூசிலாந்து இடையேயான போட்டி தான் அதிகபட்சமாக (4.3 கோடி) பார்க்கப்பட்டது. அந்த சாதனையை நேற்றைய போட்டி முறியடித்துள்ளது. இந்தியாவின் வெற்றி, கோலியின் பிறந்தநாள் மற்றும் விராட் கோலியின் சாதனை என ஒட்டுமொத்தமாக நேற்று இந்தியாவுக்கான நாளாக அமைந்தது.

Read Previous

தமிழகத்தில் 1.75 லட்ச இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

Read Next

பேருந்துக்குள் மழை.. குடை பிடித்தபடி சென்ற பயணி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular