Degree முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க..!! ரயில்வே வேலை.. 5810 காலி பணியிடங்கள்..!!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

பணி: ticket supravisor, station master, goods train manager, junior account assistant – typist, senior clerk – typist, traffic assistant

காலி பணியிடங்கள்: 5810

கல்வி தகுதி: டிகிரி.

வயது: 33 வயதிற்கு உட்பட்டவர்கள்

சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 20

 

 

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க rrbchennai.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Read Previous

வீடியோ அழைப்பு மூலம் ரூ.2.6 லட்சம் பறிப்பு..!! காவல்துறை எச்சரிக்கை..!!

Read Next

நம் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular