
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள Assistant professor பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான கல்வித்தகுதியாக Degree, Diploma என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான தகுதி மற்றும் விருப்பம் உங்களுக்கு இருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க.
முழு விவரங்கள்:
பணி: Assistant professor
நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
காலி பணியிடங்கள்: 24
சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700
கல்வித்தகுதி: Degree, Diploma
வயது: 37
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2023
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது தமிழ்யுகம் இணைய நாளிதழை பின்தொடருங்கள்.