
இங்கிலாந்து – இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையே நடக்கும் 2வது டெஸ்ட் தொடரில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. 2வது டெஸ்டில் உணவு இடைவேளை வரை 25 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 69 பந்துகளில் 11 பவுண்டரிகள் விளாசி 62 ரன்கள் சேகரித்து அரைசதம் கடந்துள்ளார். KL ராகுல் 26 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கருண் நாயர் 50 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கேட்சில் விக்கெட் இழந்து வெளியேறினார்.