Oplus_131072
அதிகப்படியான மது அருந்துவது, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது போன்றவற்றால் கல்லீரல் கொழுப்பு நோய் (Fatty liver) ஏற்படுகிறது. இதற்கு பப்பாளி மற்றும் அதன் விதைகளை உட்கொள்வது நன்மை பயக்கும். பப்பாளியை தேனுடன் சேர்த்து சாப்பிடுவது பலனளிக்கும். அரைத்த பப்பாளி விதைகளை தண்ணீரில் கரைத்து குடிப்பது, கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்க உதவும்…




