இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அழுகை குரலும் நிரம்பி வேதனையில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் சோகத்தில் இருப்பதை கண்டு இணைவாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர்..!!
]]>தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு 30 பேருந்துகளும், பல்லாவரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரத்திலிருந்து தியாகராய நகர் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் 70 பேருந்துகள் சென்னையில் நாளை முதல் இயக்கப்பட உள்ளது என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது..!!
]]>ஆதார் தகவல்களை புதுப்பிக்க விரும்புவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதி வரை இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஆன்லைனில் புதுப்பிக்க விரும்புவர்கள் https://ssup.uidai.gov.in/ssup/என்ற இணையதளத்தில் புதுப்பிக்கலாம், மேலும் செப்டம்பர் 14ஆம் தேதிக்கு மேல் ஆதார்களை புதுப்பிக்க நினைப்பவர்கள் கட்டடம் செலுத்த வேண்டும் என்றும் மேலும் தகவல் அறிய அருகிலுள்ள இ சேவை மையத்தை அணுகவும்..!!
]]>அல்லது WWW.pmkisan.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிய 1800115526 அல்லது 155261 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்..!!
]]>இந்தியாவின் மின்சார பரிமாற்ற தேவை அதிகரித்தந்த நிலையில் கடந்த ஆண்டு 2023 7% மின்சாரத்தை அறிவித்துள்ளது, இந்த அளவு உலக சராசரி அளவைவிட (2.2%) ஆகும். மேலும் வருகிற நாட்களில் மின்சார தேவை அதிகமாகும் என்றும் இந்தியாவில் மாலை நேரங்களில் மின்வெட்டு அதிகரிப்பதாகவும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
]]>இதைத் தொடர்ந்து அவரின் கற்றல் திறன் குறைவு என்றும் தான் மாற்றுத்திறனாளி என்று பொய்யான மருத்துவ சான்றிதழும் மற்றும் ஓபிசி என்று போலிச் சான்றிதழ் வழங்கியதை கண்டறிந்த அரசு அவரது யு பி எஸ் சி தேர்வு ரத்து செய்யக்கோரி உள்ளது.
]]>என்னை கைது செய்ததற்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என்றும் கூறியுள்ளார், மேலும் அவர்களின் தூண்டுதலின் பெயரில் என் மீது பொய் வழக்கு போட்டு என்னை சிறையில் வைத்திருக்கிறார்கள் என்றும் youtube சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்
]]>மேலும் இச்சம்பவத்தை கண்டு தமிழ்நாடு முதல்அமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் ஐயா அவர்கள் கேரளாவிற்கு நிதி உதவி வழங்கியுள்ளார், மேலும் இச்சம்பவம் மக்களிடையே பெரும் பாதிப்பையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட கோர தாண்டவ நிலச்சரிவால் இன்னும் எத்தனை உயிர்கள் போக இருக்கிறது என்று கேரளவால் மக்கள் கண்ணீரோடு புலம்புகிறார்கள்.
]]>நாமக்கல் நகர்புறவாசிகள் மீண்டும் பழைய அரசு தாலுகா மருத்துவமனையை செயல்படுத்த வேண்டும் என்றும் அதற்காக உண்ணாவிரதம் இருக்க 200 பேர்கள் ஈடுபட முயற்சித்தபோது நாமக்கல் காவல் நிலைய உயர் அதிகாரிகள் அவர்களை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பேசினார்கள்..
]]>நாட்களாக நாட்டில் ரயில் விபத்து அதிகரித்து வருகின்ற நிலையில் இன்று காலை மும்பை ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாய் 10 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது பயங்கர சம்பவத்தில் ஆறு பயணிகள் காயம் அடைந்தும் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள் மேலும் இரண்டு பேர் விபத்தில் இருந்ததாகவும், மேலும் மீட்பு பணி நடந்து கொண்டிருக்கிறது என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
]]>