• September 12, 2024

GOOD NEWS | ஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!!

பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை புதுப்பித்துக் கொள்ள இன்று வரை (ஜூன் 14 ) கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு அதாவது, செப்டம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி செப்டம்பர் 14-ம் தேதி வரை கட்டணம் இன்றி ஆதாரில் திருத்தங்களை செய்யலாம். உங்கள் ஆதார் விவரங்களை மாற்ற https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணைதளத்தில் லாக் இன் செய்து ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம்.

Read Previous

இந்திய கடலோர காவல்படையில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 320 காலிப்பணியிடங்கள்..!!

Read Next

கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் இருந்து எடை இழப்பு வரை.. ப்ரோக்கோலியில் உள்ள பல நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular