HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்ட படிப்புகள் BSC computer designing and b.com (BCA) (BBA) பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு முன்னுரிமை என்றும் 2022- 2023 ஆம் ஆண்டில் பன்னிரெண்டாம் வகுப்பில் 60% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், 2023-2024 ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பில் 75% தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும், மேலும் குடும்ப வருமானம் ஆண்டிற்கு 3 லட்சம் மட்டுமே இருக்க வேண்டும், HCL நுழைவுத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், திட்டமானது சிறுவயதிலேயே மாணவர்களுக்கு ஊக்கத்தையும் பயனையும் தந்து வருகிறது..!!