பப்பாளியுடன் சேர்த்து ஒரு போதும் இந்த உணவுகளை எல்லாம் உண்ணக்கூடாது..!! மீறினால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்..!!
சில உணவுகளுடன் எல்லாம் சில உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து கூறப்படுகிறது. ஏனென்றால் ஒரு சிலருக்கு சில உணவுகளுடன் ஒரு சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் அவர்களின் உடலில் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மிகப்பெரிய ஆரோக்கிய குறைபாட்டிற்கு ஆளாகிறார்கள்.