Home Tour… கவர்ச்சி நடிகை ரேஷ்மாவின் வீடா இது?.. அசந்துப்போன ரசிகர்கள்..!!

நடிகை ரேஷ்மா பசுபலேடி விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்துப் பிரபலமானார். இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் விமானப்பணிப்பெண்ணாக இருந்தார்.

பின்னர் தன் தந்தை தயாரிப்பாளர் என்பதால் அதன் உதவியுடன் தெலுங்கில் 2009-ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தன்னை மேலும் பிரபலமாக்கிக்கொண்டார். தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தனது Home Tour வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்குக் காட்டியுள்ளார்.

இதோ அந்த வீடியோ:

Read Previous

இதெல்லாம் ஒரு காரணமா?.. கூறிய தேதியில் வரவில்லை..!! மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..!!

Read Next

காவிரி ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் வழிபாடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular