IND vs BAN – இந்தியா அசத்தல் வெற்றி..!! கலக்கிய தமிழக வீரர் அஸ்வின்..!!

IND vs BAN – இந்தியா அசத்தல் வெற்றி..!! கலக்கிய தமிழக வீரர் அஸ்வின்..!!

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கில், 2-வது இன்னிங்சில் சதமடித்து அசத்தினார். இந்நிலையில், 4வது நாள் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Read Previous

எந்த காய்கறியில் என்ன பலன் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா..!!

Read Next

தைராய்டு பிரச்சனைக்கு உடனடி தீர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular