IND vs BAN 2nd Test: இரண்டாவது டெஸ்ட் போட்டி.. தொடரை கைப்பற்றுமா இந்தியா?..

IND vs BAN 2nd Test: இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி.. தொடரை கைப்பற்றுமா இந்தியா?..

இந்தியா வங்கதேச அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (செப்.27) காலை 9.30 மணிக்கு கான்பூர் மைதானத்தில் தொடங்குகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரண்டு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடக்கவுள்ளது. இந்த தொடரை கைப்பற்ற இந்திய அணியும், தொடரை சமன் செய்ய வங்கதேச அணியும் முனைப்பு காட்டுகிறது.

Read Previous

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய தமிழக பயணிகளின் பேருந்து..!! 29 பேர் மீட்பு..!!

Read Next

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular