
இந்திய அஞ்சல் துறையில் தற்போது India Post GDS வேலைவாய்ப்பு 2025 காலியாக உள்ள Gramin Dak Sevaks (GDSs) [Branch Postmaster (BPM) /Assistant Branch Postmaster (ABPM) /Dak Sevaks] பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பின் பெயர்:
இந்திய அஞ்சல் துறை
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Gramin Dak Sevaks (GDS) [Branch Postmaster (BPM) / Assistant Branch Postmaster (ABPM) / Dak Sevaks]
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 21413
சம்பளம்:
Branch Postmaster (BPM) – ரூ.12,000 முதல் ரூ. 29,380 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
Assistant Branch Postmaster (ABPM) – ரூ.10,000 முதல் ரூ. 24,470 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
Dak Sevaks – ரூ.10,000 முதல் ரூ. 24,470 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி – விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியை அதாவது (உள்ளூர் மொழியின் பெயர்) குறைந்தபட்சம் இடைநிலைப் பள்ளி தேர்வில் தேர்ச்சி (கட்டாய அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களாக) வரை படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்.
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய அஞ்சல் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 10.02.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2025
தேர்வு செய்யும் முறை:
Merit list.
Certificate Verification
விண்ணப்பக்கட்டணம்:
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ.100/-
Female/ST/SC/Transwomen/PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
மேலும் தகவல்களுக்கு: