யாசகம் பெற்ற மூதாட்டி வீட்டில் ரூ.8.4 லட்சம்!
கர்நாடகாவின் மண்டியா பகுதியில் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்த 68 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.8.4 லட்சம் ரொக்கம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மூதாட்டியின் வீட்டில் கிடைத்த பணம் அவரது




