1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்து…!

பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்து…!

மும்பை நெடுஞ்சாலையில் பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்...! பால்கர் மாவட்டத்தின் மும்பையிலிருந்து அகமதாபாத் செல்லும் நெடுஞ்சாலையில் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். கார் குஜராத்தில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தபோது

இந்தியா
ஆந்திராவின் தலைநகரம் விசாகப்பட்டினம் – முதல்வர் அறிவிப்பு…!

ஆந்திராவின் தலைநகரம் விசாகப்பட்டினம் – முதல்வர் அறிவிப்பு…!

ஆந்திர மாநில தலைநகராக அமராவதி இருந்த நிலையில் புதிய அறிவிப்பை  ஆந்திர முதல்வர் வெளியிட்டுள்ளார்...!  ஆந்திராவின் தலைநகரம் விசாகப்பட்டினம் என அறிவித்தார் ஆந்திர மாநில முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி. ஆந்திர மாநில தலைநகராக அமராவதி இருந்த நிலையில் புதிய அறிவிப்பை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்.  விரைவில் அரசு அலுவல்

இந்தியா
10 மாதத்தில் 111 குழந்தைகள் உயிரிழப்பு..! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!

10 மாதத்தில் 111 குழந்தைகள் உயிரிழப்பு..! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!

130 சைவ மற்றும் அசைவ கர்ப்பிணிப் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தாய்ப்பாலில் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...! உ.பி-யில் மர்மமான காரணங்களால் 10 மாதங்களில் 111 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்த நிலையில், லக்னோவின் குயின் மேரி மருத்துவமனை நடத்திய ஆய்வில் கர்ப்பிணிப் பெண்களின் பாலில் பூச்சிக்கொல்லி மருந்து

இந்தியா
ஒற்றுமை யாத்திரை நிறைவு விழா.! திருச்சி சிவா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்பு…!

ஒற்றுமை யாத்திரை நிறைவு விழா.! திருச்சி சிவா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்பு…!

தற்போது நடக்கும் பிரித்தாளும் அரசியலானது இந்தியாவை வெகுவாக பாதித்து வருகிறது. அரசியலால் தேசத்திற்கு நல்லது நடக்காது, ஒற்றுமை யாத்திரை இறுதி நாள் விழாவில் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்...!  காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் கன்னியாகுமரியில் தனது ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். அங்கிருந்து கேரளா

இந்தியா
ராட்சத ராட்டினத்தில் சிக்கிய சிறுமியின் தலைமுடி…!

ராட்சத ராட்டினத்தில் சிக்கிய சிறுமியின் தலைமுடி…!

ராட்சத ராட்டினத்தில் சிறுமியின் தலைமுடி சிக்கிய நிலையில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்...! கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் ராட்சத சக்கரத்தை ஓட்டியபோது, அதில் 16 வயது ஸ்ரீவித்யா என்ற சிறுமி ஒருவர் இருந்துள்ளார். ராட்சத சக்கரம் சுற்றியபோது, அந்த சிறுமியின் தலைமுடி அந்த சக்கரத்தில் சுற்றியிருக்கிறது. இதில் அந்த சிறுமியின்

இந்தியா
பாஜக ,ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு…!

பாஜக ,ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு…!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க ரவீந்திரநாத்துக்கு விடுத்துள்ளது...! நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. நாளை மறுநாள் காலை 11 மணிக்கு மக்களவையில் 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்

இந்தியா
பிரதமர் மோடி – இந்தியாவை உடைக்கும் முயற்சிகள் தோல்வியில் முடித்துள்ள…!

பிரதமர் மோடி – இந்தியாவை உடைக்கும் முயற்சிகள் தோல்வியில் முடித்துள்ள…!

இந்தியாவை உடைக்கும் முயற்சிகள், நமது நாகரிகத்தை அழிக்க முடியவில்லை என ராஜஸ்தானில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...! ராஜஸ்தானில் பகவான் ஸ்ரீ தேவநாராயண் ஜியின் 1111 வது அவதார மஹோத்சவின் விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நமது வரலாறு, நாகரிகம் மற்றும்

இந்தியா
யோகி ஆதித்யநாத் – சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம்…!

யோகி ஆதித்யநாத் – சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம்…!

சனாதன தர்மம், இந்தியாவின் தேசிய மதம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்...! சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம் என்றும், ஒவ்வொரு குடிமகனும் அதை மதிக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். சுயநல எண்ணங்களுக்கு மேலாக உயர்ந்து நாம் ராஷ்ட்ரிய தர்மத்துடன்

இந்தியா
அம்ரித் உத்யன் என பெயர் மாற்றம்…!

அம்ரித் உத்யன் என பெயர் மாற்றம்…!

ராஷ்டிரபதி பவனில் உள்ள முகல் கார்டன்ஸ், அம்ரித் உத்யன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது...! டெல்லியின் ராஷ்டிரபதி பவனில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயரை, மத்திய அரசு அம்ரித் உத்யன் என மாற்றியது. ஜனாதிபதி திரௌபதி முர்முவின் துணைப் பத்திரிகைச் செயலாளர் நவிகா குப்தா கூறுகையில், ஆசாதி கா

இந்தியா
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…!

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…!

செகந்திராபாத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் பூஜை அறையில் இருந்த விளக்கு விழுந்து தீ விபத்து நடந்துள்ளது...! ஹைதராபாத் : செகந்திராபாத்தில் சமீபத்தில் நடைபெற்ற தீ விபத்தில் டெக்கான் மால் முழுவதும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கட்டிடத்தை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். சுமார் 25 லட்சம்