கழண்டு ஓடிய சுற்றுலா பேருந்து டயர்..!! தீப்பிடித்து எரிந்த பேருந்து..!! உயிர் தப்பிய பயணிகள்..!!
ஆந்திரப் பிரதேசத்திலுள்ள அல்லூரி சீதா ராமராஜ் மாவட்டத்திலுள்ள ஆனந்தகிரி பேருந்து நிலையத்திலிருந்து 24 சுற்றுலா பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று அரக்கு பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பேருந்து மலைப் பாதை வளைவில் சென்ற போது திடீரென்று பேருந்தின் முன்பக்க டயர் கழன்று ஓடியதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை