காதலால் தந்தையை கத்தியால் குத்திய மகள்..!! ஆனால் வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு..!!
காதலால் தந்தையை கத்தியால் குத்திய மகள்..!! ஆனால் வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு..!! ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிறுமிக்கு (17) அருகில் உள்ள கல்லூரியில் படிக்கும் பையனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்து காதலனிடம் கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமி வீட்டில்