உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பத்து ரூபாய் பணக் கட்டை மணமகனுக்கு எண்ண தெரியாததால் நின்று போனது திருமணம்..!!
பத்து ரூபாயால் மணமேடையில் மாட்டிய மணமகன் நின்று போனது திருமணம். பத்து ரூபாய் பணக் கட்டை எண்ண தெரியாததால் மணமேடையில் படிக்காதவர் என்பது அம்பலமானதால் திருமணம் நின்று போய் இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்திருக்கிறது இப்படி ஒரு சம்பவம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பருக்காபாத் மாவட்டத்தில் தொல்காப்பூர் என்கிற கிராமம்.