Indian Bank-ல் Office Assistant வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.20,000/-..!! விண்ணப்பிக்கலாம் வாங்க..!!

Indian Bank ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Office Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Indian Bank காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Office Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation in BSW / BA / BCom தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Bank வயது வரம்பு:  

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 22 முதல் 40 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Indian Bank தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.03.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:

https://www.indianbank.in/wp-content/uploads/2025/02/Advertisement-for-OA-Recruitment.pdf

Read Previous

கடலூரில் களைகட்டிய பெற்றோர்களை கொண்டாடுவோம் விழா…!! புதிதாக ‘APPA’ செயலியை வெளியிட்டார் தமிழக முதல்வர்..!!

Read Next

கவலைகளை விட்டொழியுங்கள் மகிழ்ச்சியாய் இருங்கள்..!! குட்டி கதை..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular