IPL 2025: CSK செல்லும் ரிஷப் பண்ட்?.. தக்கவைத்த Delhi அணி..!!

IPL 2025: CSK செல்லும் ரிஷப் பண்ட்?.. தக்கவைத்த Delhi அணி..!!

2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவார் என சில மாதங்களாக தகவல் பரவி வந்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து ஏலத்திற்கு முன்னதாகவே அவர் சிஎஸ்கே அணிக்கு மாறலாம் எனவும் வல்லுநர்கள் கருத்து கூறி இருந்தனர். இந்நிலையில், தற்போது டெல்லி அணி தக்கவைக்கும் வீரர்களில் முதல் வீரராக ரிஷப் பண்ட் இருப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Read Previous

ஆன்லைன் செயலிகளில் வாங்கிய கடன்..!! மூதாட்டியிடம் நகை பறிப்பு..!! புதுமாப்பிள்ளை கைது..!!

Read Next

BSNL நிறுவனத்திற்கு குவியும் வாடிக்கையாளர்கள்..!! காரணம் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular