IPPB-ல் மொத்தம் 309 பணியிடங்கள் அறிவிப்பு..!! நல்ல வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 309 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்: ஜூனியர் அசோசியேட், அசிஸ்டண்ட் மேனேஜர்

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

முன் அனுபவம்: மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் 3 ஆண்டு பணி அனுபவம் தேவை.

கடைசித்தேதி: டிச.1-ம் தேதிக்குள்

மேலும் விவரங்களுக்கு https://ippbonline.bank.in/

Read Previous

155 மாணவர்கள் தேர்ச்சி.. ரூ.50,000 ஊக்கத்தொகை..!!

Read Next

மாடல் அழகி மர்ம மரணம்.. காதலன் கைது..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular