
இந்தியா முழுவதும் மொத்தம் 51 எக்ஸ்கியூடிவ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
IPPB விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் IPPB வங்கியின் https://www.ippbonline.com/ என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.மேலும், இதற்கு விண்ணப்பிக்க 21-03-2025-ம் தேதியே இறுதிநாளாகும். எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு:
https://drive.google.com/file/d/1BC43JSregZ4QM3j7SWIve-C8kHBkBEB9/view?usp=sharing