
ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ISTRAC வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Apprentice பணிக்கென காலியாக இருக்கும் 75 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
Apprentice பணி-75.
கல்வி தகுதி:
B.E / B.Tech / Diploma / Master Degree / ITI தேர்ச்சி.
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
ரூ.7,000/- முதல் ரூ.9,000/- வரை மாத ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை:
Short Listing, Document verification மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.