JIO பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!! ரூ.101 க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு இலவச டேட்டா..!!
நாடு முழுவதும் மிகவும் பிரபலமான தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதன் சேவை கட்டணத்தை உயர்த்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், , பல ஜியோ யூசர்கள் BSNL-க்கு மாறத் தொடங்கினர். அந்த வகையில், மீண்டும் அதன் பயனர்களை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஜியோ நிறுவனம் தீபாவளிக்கு முன்னரே ஒரு புதிய ஆஃபர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, JIO பயனர்கள் ரூ.101 க்கு ரீசார்ஜ் செய்தால் 1 அல்லது 2 மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 1 ஜிபி அல்லது 1.5 ஜிபி டேட்டாவை இலவசமாக பெற முடியும் . மேலும், இத்தகைய ஆஃபர் JIO பயனர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.




