| நிறுவனம் | State Bank of India (SBI) |
| அறிவிப்பு எண் | CRPD/ SCO/ 2026-27/ 05 |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | 100 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 13.05.2026 |
| கடைசி நாள் | 02.06.2026 |
பதவி: Trade Finance Officer (MMGS-II)
சம்பளம்: ₹64,820 – ₹93,960/-
காலியிடங்கள்: 100
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) + IIBF Forex Operations சான்றிதழ் கட்டாயம். CDCS / Trade Finance / International Banking சான்றிதழ் இருந்தால் முன்னுரிமை.
அனுபவம்: Scheduled Commercial Bank-ல் Trade Finance பிரிவில் Supervisory/Official பதவியில் குறைந்தது 2 ஆண்டு அனுபவம் அவசியம்.
வயது வரம்பு: 23 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/PWD – கட்டணம் இல்லை
Others – Rs.750/-
தேர்வு செய்யும் முறை:
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.05.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.06.2026
விண்ணப்பிப்பது எப்படி?
மேலும் தகவல்களுக்கு:
]]>
மேலும் விவரங்களுக்கு: https://careers.powergrid.in/recruitment-nextgen/h/login.aspx
]]>காலிப்பணியிடங்கள்: 180
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 21 – 30 வயது வரை,
ஊதிய விவரம்: ரூ.38,709/- முதல் ரூ.41,509/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசி தேதி: 30.04.2026
மேலும் விவரங்களுக்கு: https://ibpsreg.ibps.in/licjamar26/
]]>இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| பதவி | பதிவறை எழுத்தர் |
| காலியிடங்கள் | 01 |
| பணியிடம் | அரியலூர், தமிழ்நாடு |
| ஆரம்ப நாள் | 27.02.2026 |
| கடைசி நாள் | 03.03.2026 |
பதவி: பதிவறை எழுத்தர்
சம்பளம்: மாதம் ₹15,900 முதல் ₹58,600 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பொது பிரிவு – 18 to 32 வயது
BC/MBC – 18 to 34 வயது
SC/ST – 18 to 37 வயது
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.02.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2026
விண்ணப்பிக்கும் முறை?
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
மேலும் தகவல்களுக்கு..
https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2026/02/17721681074079.pdf
]]>இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு (10th) அல்லது ஐடிஐ (ITI) முடித்திருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையிலும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஆரம்ப ஊதியமாக சுமார் ரூ.18,000 முதல் அதிகபட்சமாக ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இது தவிர, ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் இதர சலுகைகளும் கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப் பிரிவினருக்கு ரூ.500 மற்றும் எஸ்சி/எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbchennai.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இன்று கடைசி நாள் என்பதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் காலதாமதமின்றி உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
]]>