
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்துள்ளது.
நாட்களாக நாட்டில் ரயில் விபத்து அதிகரித்து வருகின்ற நிலையில் இன்று காலை மும்பை ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாய் 10 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது பயங்கர சம்பவத்தில் ஆறு பயணிகள் காயம் அடைந்தும் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள் மேலும் இரண்டு பேர் விபத்தில் இருந்ததாகவும், மேலும் மீட்பு பணி நடந்து கொண்டிருக்கிறது என்றும் தகவல் வெளிவந்துள்ளது.